அமீர் மோனா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அமீர் மோனா |
இடம் | : TIRUNELVELI |
பிறந்த தேதி | : 12-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 151 |
புள்ளி | : 8 |
உங்களில் சற்று வித்தியாசமானவன் கவிதைகள் எழுத எனக்கும் ஆசை தான்..... என் மனவரிகளின் சில கிறுக்கல் என் உணர்வுகளின் நெருடலாக...
மீண்டும் மீண்டும்
வெற்றியைத் தொலைத்து
தோற்றுப் போகும்
ஒவ்வொரு கணங்களிலும்
மீண்டும் மீண்டும்
தன்னம்பிக்கையென்னுள்
வாழ்த்துச் சொல்கின்றது..
வறுமை வசந்தமழித்து
வாழ்வைத்
துவம்சம் செய்கையில்..
உழைப்பின் வேட்கை
மீண்டும் மீண்டும்
உயிரணுக்களை உரசிச் செல்கின்றது..
எதிர்பார்ப்பின் தேடலில்
ஏமாற்றங்கள் வீழ்கையில்...
மீண்டும் மீண்டும்
முயற்சியின் முகவரியில்
மனம் தொற்றிக் கொள்கின்றது.
இன சன விரோதங்கள்
விண் பிளக்கும் யுத்தங்கள்
மனித வுயிரை
வேள்வியாக்கையில்..
சமாதானம் வேண்டி..மனம்
யாகத் தீயில்
மீண்டும் மீண்டும் குளிக்கிறது.
கவலைகள் வருகையில்
அழும் விழிகளைக் துடைத்திடும்
வி
என்னிடம் குறைகள் பிழைகள் உண்டு
உன்னை காதலித்ததில் மட்டும் குறை இல்லை
நீ கொடுத்த கஷ்டத்தையும் சங்கடத்தையும்
கடந்து உன்னை நித்தம் காதலித்தேன்
சில நேரம் என் சுயமும் இழந்தேன்
குழந்தையை மன்னிக்கும் தாய் போல
நீ செய்த தவறையும் மன்னித்தேன்
உன் அன்பிற்கு ஏங்கி தினமும் தவித்தேன்
சில நேரம் உன்னிடம் அடம் பிடித்தேன்
கண்களில் வழிந்தோடும் கண்ணீரில்
என் வலியின் சுவடுகள் கரைக்கிறது
காதலில் பிரிவு மரணத்தை விட கொடியது
அதற்க்கு ஒரு கணம் மரணமே மேல்
என்ன செய்ய வாழ வேண்டிய சூழ்நிலை
வாழ்ந்தே ஆகவேண்டும் உன் நினைவை
சுமந்த நடை பிணமாய் ஆயுள் முழுவதும்
என்னால் முடியாது உன்னை காதலித்து
மற்ற
மீண்டும் மீண்டும்
வெற்றியைத் தொலைத்து
தோற்றுப் போகும்
ஒவ்வொரு கணங்களிலும்
மீண்டும் மீண்டும்
தன்னம்பிக்கையென்னுள்
வாழ்த்துச் சொல்கின்றது..
வறுமை வசந்தமழித்து
வாழ்வைத்
துவம்சம் செய்கையில்..
உழைப்பின் வேட்கை
மீண்டும் மீண்டும்
உயிரணுக்களை உரசிச் செல்கின்றது..
எதிர்பார்ப்பின் தேடலில்
ஏமாற்றங்கள் வீழ்கையில்...
மீண்டும் மீண்டும்
முயற்சியின் முகவரியில்
மனம் தொற்றிக் கொள்கின்றது.
இன சன விரோதங்கள்
விண் பிளக்கும் யுத்தங்கள்
மனித வுயிரை
வேள்வியாக்கையில்..
சமாதானம் வேண்டி..மனம்
யாகத் தீயில்
மீண்டும் மீண்டும் குளிக்கிறது.
கவலைகள் வருகையில்
அழும் விழிகளைக் துடைத்திடும்
வி
மகிழ்ச்சியின் முயற்சி
........
வாழ்வின் அழகான தேடல்
மகிழ்ச்சி...
அதனை யாளும் குணங்கள்
முயற்சி..
நம் ஒவ்வொரு முயற்சியிலும்
முடிச்சவிழ்க்கும்
பொக்கிஷமாய்
மகிழ்வின் வருடல்.
எண்ணங்களின் பலம்
வெற்றி...
மனம்
தோற்றுப் போகும் போதெல்லாம்
தொட்டுக் கொள்ளட்டும்
மகிழ்ச்சியின் முயற்சியில்..
இரவின் வெறுமையில்
சயனித்திருக்கும்
ஆழ்மனம்
லட்சிய வேட்கை
தொட்டுணரும்
மகிழ்ச்சியின் முயற்சிக்குள்
முக்காடிடட்டும்..
சலனங்கள்
சாக்கடைக்குள் வீழ்த்தும்போது
விலகாத
விழுமியங்களில்
மகிழ்ச்சி முயற்சிக்கட்டும்..
அன்புடன் அமீர் மோனா....
அரும்புகள்
.............
மனக்குகையைக் குடைகின்றேன்
எண்ணப் புதையல்களின்
பொக்கிஷமாய்..நீ
அரும்புகின்றாய்
என்னுள்...
உன் விழியோர ஈரத்தில்
விழுந்து கிடக்கும்... என்
பார்வைகள்
அரும்புகின்றன ..
தினமும்
அன்பை பொத்தியபடி..
உன் ஞாபகங்ளில்
பூத்துக் குலுங்கும் என்
வார்த்தைகளில்
அடிக்கடி அரும்புகிறது
உன் பெயர்...
உன்னோடு கொஞ்சும்
என் னன்பு..
உன் னிழலுள் என்னை
குடை சாய்க்கையில்...
அரும்பும் நம் பருவம்
அழகிய கவிதை
மெளனத்தில் சயனித்திருக்கும்
இரவில்
அரும்பும் நம் கனவுகள்
பூக்கும் ஓசையின் அதிர்விற்காய்
காத்திருக்கும் வருங்காலம்
என்றும்
நமக்கு பூங்கா வனமே..
...அன்பு
மனதில் மின்னலாக
கண்ணிமைப்பொழுதில்
சூடான மேனியாய்
பரவசச் சிலிர்ப்புடன்
மயங்கியப் பார்வையாய்
வார்த்தையை விழுங்கி
துடித்த செவ்விதல்கள்
கைமெலியாமல் நழுவிய
கண்ணாடி வளையல்கள்
காலசைக்காமல் பேசிய
வெள்ளி கொலுசொலிகள்
குளிர்வாடை வீசாமல்
நெளிந்த கொடியான இடுப்பில்
பட்டாடைகள் பாரமாகி கட்டவிழ
இருமனம் ஓருடலாய்
சேரத்துடித்தப் அப்பொழுதில்
இதயம் கனிந்துருகி
என்னவன் தொட்டப்பொழுதிலே
ஆயிரமாயிரம் உணர்வலைகள்
உடலெங்கும் இசையமைக்க
நீங்கினால் சுட்டுவிட
அணுகினால் குளிர்ந்துவிட
எறிந்த தீபத்தை அமிழ்த்திவிட்டு
என்னவனின் தீபமாய் ஒளிர்ந்தேன்
காலைக்கதிரவன் புலரும்வரையில்
வண்ணக்கோலமிட
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ
போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம்
தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான்
பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
உதவி என்றால் என்ன?
உதவி என்பது யோசிக்காமல் உடனே செய்வது.... கணக்குப்பார்க்காமல் இருப்பதைக் கொடுப்பது.... இதனை எனக்கு உணர்த்திய எனது நண்பனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் ஒடிசாவை ஒரு பெரும்புயல் தாக்கியது.... அம்மாநிலமெங்கும் பெருத்த சேதம்... கடலோர மக்கள் எல்லாம் பல உற்ற உறவுகளை இழந்து, வீடிழந்து, பொருளிழந்து, உணவின்றி, மாற்ற உடையின்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்... பெரும் அமைப்புகள், சிறு அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லாம் நாடெங்கும் மக்களிடம் பொருட்களை, பணங்களைப் பெற்று ஒடிசா மக்களுக்கு உதவியாய
தென்றல் மோதி திறந்திடும்
பூ இதழ்களில்
தேன்தனை சுவைத்திட
வட்டமிடும் வண்டுபோல்
தினம் என்னை மலர செய்யும்
திமிரானவன்
கருவிழி
பார்வைக்குள் அகப்பட்டு
கனவிலே மிதக்கின்றேன்
காதலை
சொல்லத் தெரியாமல் ..!!!