எழுத்து

எதுவுமே செய்ய முடியாத
சிறிய காரியத்தை...
சிறிய மூலைக்குள் இருக்கும்
பெரிய காரியத்தை...
சிறிய சிறிய எழுத்தாக
பெரிய ஓவியத்தை...
கற்றறிந்த எழுத்தை -சிறிய
போனாவின் முனைக்கொண்டு...

படைக்கலாம் உண்மையில்...

எழுதியவர் : முஸ்தபா (10-Oct-19, 12:14 am)
சேர்த்தது : முஸ்தபா
Tanglish : eluthu
பார்வை : 111

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே