பாழ்படும் பகை

அன்பெனும் வேதம் அனுதின முச்சரித்து
இன்புறு முள்ளம் இடர்வரினும் – புன்சிரித்து
வாழ்க்கைப் புயலை வழியனுப்பி வைக்கையில்
பாழ்பட்டுப் போகும் பகை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Oct-19, 2:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 83

மேலே