முஸ்தபா- கருத்துகள்

உண்மை தான் காலமும் நேரமும் கடக்கின்றதே தவிர அதுவும் காத்திருப்பதில்லை காதலுக்காக....

அருமையான வரிகள்....
எனக்கு பிடித்தது...
பங்களா குழந்தைக்கு
உயிருடன் பொம்மை
வேலைக்கார சிறுமி!
என்ற வரி

மிக அழகாக இருக்கிறது நண்பரே....

காலங்கள் கடந்த பின் காதல் தோன்றி என்ன பயன் ?
பெண்களுக்கு தோன்றுவது என்னமோ அதுவே

இதுவரை இல்லை .......
அருமை நண்பரே ....

தாங்கள் கூறுவதும் சரி தான் கவின் சாரலன்

காதல் என்பது சிறு வார்த்தையில் தொடங்கி வாழ்கையை முழுவதும் ஒருவரை ஒருவர் புரிந்து அவர்கள் இறக்கும் வரை அன்பும் பாசமும் கலந்து வாழ்வது தான்.

அப்படி வாழாமல் விட்டு போகும் சிலருக்கு ஏன் இந்த காதல்

தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் கவி கவின் சாரலன்

இதை உணர்ந்து கொள்ளும் மனிதன் மனம் என்னோமோ கயிற்றை அறுக்கும் கத்தியாகவே உள்ளது நண்பா ......
அருமையான கருத்து ......
வாழ்த்துக்கள் ......

சொல்வது சரிதான் . தோழரே..!
பார்க்காத நாள் ஒரு நாள் எனினும் பல நாள் போல தெரியும் தினமும் பார்க்கும் சிலருக்கு..!

நினைவை வைத்து வாழ்பவர் பலர்
நினைவை வைத்தும் வாழ முடியாமல் சிலர்
நினைவு என்னமோ சிலருக்கு தொல்லை யாகவும்
பலருக்கு வாழ்க்கையாகவும் அமைந்து விடுகிறது.
இருப்பினும் உங்களது படைப்பு அருமை...
வாழ்த்துக்கள்

சந்தோசப்பட கத்துக்கணும். அதுவே திரும்ப திரும்ப கவிதையை எழுத்தில் போடணும் னு
தோனும்

இவையனைத்தையும் கொண்டால் தான் பேரழகி என்றால்
நாம் வெறும் பேரழகி என்ற வார்த்தையை தான் காண நேரிடும்.
ஒவ்வுருவளிடமும் ஒன்று உள்ளது.
அதை ரசிக்க தெரிந்தவன் கண்ணனுக்கு அவள் பேரழகி...!
வாழ்த்துக்கள் நண்பரே...!
அருமையாக உள்ளது. அதில் ஒன்றும் குறையில்லை.
நடைமுறையில் சாத்திமில்லை நண்பரே...!
இன்னும் எழுத்துகள் வாழ்த்துக்கள்.

அனைவரின் எதிர் பார்ப்பும் இத்தகையதே...!
நடந்தால் மகிழ்ச்சி தான். உங்களுக்கும் மகிழ்ச்சி கிட்டட்டும்...!
மிக அருமை ....
வாழ்த்துக்கள்..

பெண்களோ அல்லது ஆண்களோ ஏமாறுவதோ ? அல்லது ஏமாற்றுவதோ ?
இல்லை. அன்பில் அவர்கள் கண்ட ஆழம் குறைவானது அவ்வளவுத்தான். காதலின் அன்பை உணர்ந்த அனைவரின் காதலின் ஆழமும் அளவிட முடியாதது.
அதனால் தான் இவ்வுலகில் உண்மைக்காதலர்கள் வாழ்த்து கொண்டுள்ளார்கள்.
அருமை நண்பரே...!
வாழ்த்துக்கள்....


முஸ்தபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே