எறும்பும் யானையும் -2

ஒரு ஆண் யானையும் ஒரு பெண் எறும்பும்
லவ் பண்ணிச்சாம் .

ஒரு நாள் இருவரும் ரோட்டில் போகும் போது
வேகமா வந்த சைக்கிள் யானை மேல மோதி யானைக்கு
காயமாகி அதிக ரத்தம் போய் மயங்கி விழுந்திச்சாம் .!

பெண் எறும்பு தன்னுடைய காதலனை தூக்கிக் கொண்டு
வைத்தியசாலைக்கு போனதாம் .

கொஞ்ச நேரம் விட்டு யானை கண் முழித்து பார்க்கும் போது
இன்னொரு கட்டில்ல எறும்பும் இருந்திச்சாம்

யானை கண் முழித்ததை கண்ட எறும்பு மெல்ல எழும்பி யானையின்
காதுல சொன்னதாம் "நான் தான் உனக்கு ரத்தம் தந்தேன் "

எழுதியவர் : fasrina (4-Apr-15, 12:20 pm)
பார்வை : 313

மேலே