ARE YOU LUCKY OR UNLUCKY
லாட்டரி விழுந்தால் அதிர்ஷ்டம்
தடுக்கி விழுந்தால் துரதிர்ஷ்டம்
காதலில் விழுந்தால் அதிர்ஷ்டம்
காதலியின் காலில் விழுவது துரதிர்ஷ்டம்
அரசியலில் கொள்ளையடித்தால் அதிர்ஷ்டம்
பிடிபட்டு சிறைக்குச் சென்றால் துரதிர்ஷ்டம்
எழுத்தில் கவிதை எழுதுவது இலவசம் அதிர்ஷ்டம்
மற்றவர்கள் படிக்காமல் போனால் துரதிர்ஷ்டம்