பால் பால் தான்

எவண்டா எம் பையனப் பாலுன்னு கூப்புட்டவன்?
☺☺☺☺☺☺☺
நான் இல்லக்கா. அங்க போறானே அந்த பையந்தாக்கா.
😊😊😊😊😊😊
யாருடா அவன்.
☺☺☺☺☺☺
அவன் எந் தம்பி ஏழுமலைக்கா.
😊😊😊😊😊
இனிமே எம் பையன யாராவது பாலுன்னு கூப்புட்டா தோல உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவேன். சாக்கிரதை.
☺☺☺☺☺
அவம் பேரு 'பாலு'தாக்கா.
😊😊😊😊😊
எவன்டா சொன்னது அவம் பேரு 'பாலு' ன்னு. அவம் பேரு 'பால்'(Bal)டா.
😊😊😊😊😊😊
குடிக்கற 'பால்'லா ஒதைக்கிற 'பால்'லா.
😊😊😊😊😊
இது இந்திப் 'பால்'டா.
😊😊😊😊
இந்திப் 'பால்' , தமிழ்ப் 'பால்' எல்லாம் இருக்குதா?
😊😊😊😊
ஆமாம்டா. உன் வேலையப் பாத்துட்டு போடா பொடியா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Bal = bold
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை வளர்க்க. திரைத் தமிழைத் தவிர்ப்போம்.

எழுதியவர் : மலர் (26-Jun-18, 12:04 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே