ஏமாற்றிய காதல்

... " ஏமாற்றிய காதல் "...

காதலுக்கு கண் இல்லை
என்கிறார்கள் சிலர்......

காதலுக்கு வயது இல்லை
என்கிறார்கள் பலர்.......

ஆனால் நானோ காதல் உண்மை
இல்லை என்கின்றேன்.....

ஏனோ அடி அழகிய பெண்ணே
நீ என்னை
ஏமாற்றியதால்தானோ..........

:- அருண் குமார்

எழுதியவர் : அருண் குமார் (15-Jun-18, 12:55 am)
Tanglish : emaatriya kaadhal
பார்வை : 731
மேலே