நினைவு

உன்னை மறக்க

வேண்டும் என்பதற்காகவே

ஒரு முறையேனும்

நினைத்து விடுகிறேன்

நான்.......

எழுதியவர் : கிருத்திகா (14-Jun-18, 11:39 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : ninaivu
பார்வை : 556
மேலே