எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பான வேண்டுகோள். . இருக்கும் முகமும் மீண்டும் தோன்றுவதில்லை......

அன்பான வேண்டுகோள்..

இருக்கும் முகமும் 
மீண்டும் தோன்றுவதில்லை...
இறக்கும் முகமும் 
மீண்டும் தோன்றுவதில்லை...
இருக்கும் போதே 
என்னிடம் இருக்க 
ஏனடிப் பெண்ணே மறுக்கிறாய்?..

பதிவு : அன்பு
நாள் : 12-Oct-18, 10:21 am

மேலே