எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குழந்தை பெறாத அவள்.... ************************* நீ மட்டும் எப்படி...

குழந்தை பெறாத அவள்....
*************************
நீ 
மட்டும்
எப்படி 
குழந்தை பாக்கியம் 
பெற்றாய்
என 
குப்பைத் தொட்டியை 
பார்த்து கேள்வியோடு 
கடந்து போனாள்  
குழந்தை பாக்கியம் 

பெறாத அவள் !...

பதிவு : PGBalaji143
நாள் : 12-Oct-18, 5:35 pm

மேலே