முகதரிசனம்

காதலியே..!
தினந்தவறாமல் உன் முகதரிசனத்தை
செலுத்திவிட்டுச்செல்
தவனை ஒருநாள் தவறினாலும்
வட்டிக்காரனாய்- உன்
வீட்டுவாசலைத்தேடி வந்துவிடுவேன்..!
ஜாக்கிரதை..!
-நேமா

எழுதியவர் : நேமா (3-Aug-18, 2:37 pm)
சேர்த்தது : நேமா
பார்வை : 336

மேலே