எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊர்வலம் உள்ளத்தில் ! -------------------------------- வருடங்கள் கூடுவதை ஏற்கும்...

ஊர்வலம் உள்ளத்தில் ! 
--------------------------------
வருடங்கள் கூடுவதை ஏற்கும் மனது 

வயதும் கூடுகிறது என்பதை மறக்கிறது .மறுப்பதற்கில்லை !

கடந்து வந்ததில் ...
தோற்றத்தில் மாற்றம் 
நிலையில் மாற்றம் 

நினைத்துப் பார்க்கையில் ...
எத்தனை நிகழ்வுகள் 
உறவுகள் மலர்தல்/இணைதல் 
நட்புகளில் கூட்டல்/கழித்தல்  
உறவினர் /அறிந்தவர் பிரிதல்
 
வியப்பு , வேதனை , மகிழ்ச்சி , குழப்பம் ,
பலவகை உணர்வுகளின் ஊர்வலம் உள்ளத்தில் !

  
  பழனி குமார்    
    10.10.2018

நாள் : 10-Oct-18, 4:51 pm

மேலே