இரவு நேரம் தூங்கும் விழிகள் உனை அழைக்குதே... தனிமையும்...
இரவு நேரம் தூங்கும் விழிகள் உனை அழைக்குதே...
தனிமையும் பன்மையாக்க உணர சொல்லுதே.....
எதிர் பார்த்தேன் உனை நானும் என் உயிராக..
வருவாயோ விழி மூட ..
கனவாக உனை நானும்...
ஒன்றான இதயம் ஓர் இதயம் ஆக்கிடவே ....
love you Baby
Baby for எவர்
By Ben ...N