குப்பை

*குப்பை*

நீ யார் என்று தெரிய வேண்டுமானால்
தனிமையை நேசித்து பார்...
உலகத்தின் குப்பையில் ஒருவராய் நிற்பாய்...
ஏனெனில்
குப்பை சொல்லியது
புதுமையாய்
தூய்மையாய்
இருந்த என்னையும்
குப்பையாய் மாற்றிய உலகம் என்று...!

எழுதியவர் : முஸ்தபா (26-Oct-19, 10:18 am)
சேர்த்தது : முஸ்தபா
Tanglish : KUPPAI
பார்வை : 75

மேலே