தீபாவளி

பூமியை தாயாய்
தனிப்பெரும் தெய்வமாய்
பூதேவியாய் , கொண்டாடும் நாடு
நம் நாடு பாரத திருநாடு
பொறுமையின் அவதாரம் அவள்
தன் மகன் ஒருவன் மூர்க்கனாய்
அசுரனாய் மாறி உலகத்தோரை
அளவிலாது துன்புறுத்த , கொதித்தெழுந்தாள்
அன்னை அவள், தன் மைந்தனை
அன்பாய் ஆசையாய் வளர்த்து
ஆளாக்கியவனை மகனென்றும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Oct-19, 6:53 pm)
Tanglish : theebavali
பார்வை : 393

மேலே