பேருந்து

உன்னுடன்
இருக்கும் நேரங்கள்,
சட்டென்று
தீர்ந்து போகின்றன.

நீயும் நானும்
ஒரே பேருந்தில்
பயணிக்கும் போது மட்டும்,
பேருந்து
போக்குவரத்து-நெரிசலில்
சிக்கிக் கொள்வதே இல்லை!

-கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (22-Nov-24, 10:12 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : perunthu
பார்வை : 26

மேலே