தீபாவளி
தீபாவளி
நல்ல நல்ல எண்ணங்களை
மனவிளக்கில் நிரப்பி,
வல்லதான அன்பு ஒளியை
அகிலமெங்கும் பரப்பி,
சொல்லாலும்,செயலாலும்
இனிமைத்தன்மை நிரப்பி,
இல்லாதவர் திசைபார்த்து
ஈகைகுணம் திருப்பி,
எல்லா நாளும் கொண்டாடி
தீபாவளிப் பண்டிகையை சிறப்பி!