நல்ல,பா சொல்வீர் நயந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)

எதுகையொடு மோனை இயல்பில்லாப் பாட்டு
பொதுவறிவுஞ் சேர்தலின்றிப் பொத்தாம் – பொதுவாகச்
சொல்லுவிரோ ஈதென்ன சோதனையோ ரோதனையோ
நல்ல,பா சொல்வீர் நயந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-24, 3:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே