கொள்ளையிட்டதே காமம்

கம்மலிட்ட காது மடல்களை நான் கடித்திட....
வெட்கம் வந்து நீ கழுத்தில் இதழ் பதித்திட....
வியர்வை சுவை என் நாக்கில் ஊரிட...
காமம் நம்மில் துளிரிட...
நானும் உன்னில் படர்ந்திட...
மெல்ல சாய்ந்த நீ...
கண்டுவிட்டாய் காமனின் லீலையை...!
*கொள்ளையிட்டதே காமம்*

எழுதியவர் : முஸ்தபா (26-Sep-19, 5:29 pm)
சேர்த்தது : முஸ்தபா
பார்வை : 3501

மேலே