மேகக்கருவாச்சி

மேகக்கருவாச்சி நில் என்றேன்.......
முடியாது. குடைக்குள் செல் என்றாள்....

விட்டு பிரிவது ஏன் என்றேன்......
உருகும் வேளை,பதில் இல்லை என்றாள்......

தூறலாவது ஏந்தி கொள்கிறேன் என்றேன்........
ஜலதோஷம் விரட்ட நானில்லை என்றாள்.......

தூறல் நினைவாய் வைத்து கொள்கிறன் என்றேன்....
பொழிந்து கொட்டி தீர்த்து விட்டாள்.......

கருவாச்சி..... கொள்ளைக்காரி...........

எழுதியவர் : கார்த்திக் (25-Feb-18, 5:17 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 94

மேலே