Chellapandi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Chellapandi |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 30-Apr-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 12 |
கவிதை எழுத ஆர்வமுள்ளவன்...காதலிப்பவன்....புதியதை விரும்புபவன்... படிக்கும் சாதாரண ஓர் இளைஞன்...பாரதியை நேசிப்பவன்.. ஓவியம் வரைவதில் விருப்பமுள்ளவன்.
என் வாழ்க்கை என்ற _கோடிட்ட இடத்தில் நிரம்பும் சரியான பதில் , அவள் தான்...
அன்பு என்ற ஒன்றைத்தேடும்போதுதான், பலரின் இதயங்கள் தொலைக்கப்படுகிறது.....
என் சிந்தனை என்னும் வழிப்போக்கன் சுற்றித்திரியும் ஒருவழிப்பாதை .............அவளின் நினைவுகள்.
உன் காலடித்தடங்கள் தான் என் இதயத்திற்கு வழித்தடங்கள்
கவிதை ஓர் அறிவியல் அறிஞர் எழுதியிருந்தால்
கற்பனையின் ஓவியமாக இல்லாமல்
உண்மையின் காவியமாய் அமைந்திருக்கும்!
எதுகை மோனைகள் பொருந்தாமல்
எதார்த்தங்கள் பொருந்தியிருக்கும்....
கவிதைகளில் பாக்கள் பயன்படுத்தாமல், நியூட்டன் விதிகள் பயன்பட்டுஇருக்கும் ....
புரியாத புதிராக, காதல் இல்லாமல் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு இருந்திருக்கும் ...
காதல் கடவுள், பாடுபொருளாக இல்லாமல் பூமி ,பால்வெளி கருந்துளை போன்றவை பாடுபொருளாகியிருக்கும் ....
காதலித்தவர்கள் கவிஎழுதாமல் கண்டுபிடிப்பாளர்கள்,மட்டும் கவி எழுதுவார்கள்....
காதல் தோல்விகள் கவிகளாகாமல்
சோதனை தோல்விகள் கவிகளாயிருக்கும்....
கவிதைய
காதல் தோற்றம் இதயம் அல்ல!!
மூளைதான்!!!
காதலை உண்டாக்கியது கடவுள் அல்ல!!
மூளையின் ஹார்மோன்கள் தான்!!!
காதல் புரியாத புதிர் அல்ல!!
புரிந்துகொள்ளவேண்டிய ஹார்மோன் செயல்பாடு தான் !!!
காதலின் தொடக்கம் காமம் தான்
இதுதான் டெஸ்ட்ரோஜனின் நியதி !!!
மூன்று நிலைகளில் காதல் உண்டு
அதில் மூன்றாம் நிலையிலே, புரிதலான காதல் உண்டு!!!
ஒரு முறை வருவதே உண்மைக்காதல் இதுவே நம்நியதி
உண்மைக்காதல் வரும் வரை எத்தனை முறையும் காதல் வரலாம் இதுவே அறிவியல் நியதி!!!
உண்மைக்காதல் என்பது உங்களது மூன்று நிலையிலான ஹார்மோன் செயல்பாடுகள் எதிர்பாலினருடன் ஒத்து போவது!!!
கவிதை எ