Nithya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nithya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Aug-2018
பார்த்தவர்கள்:  180
புள்ளி:  3

என் படைப்புகள்
Nithya செய்திகள்
Nithya - Nithya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2018 3:23 pm

*முதன் முதலாய் பார்த்த நொடி..
முதன் முதலாய் பேசிய வார்த்தை..
முதன் முதலாய் நான் தந்த பரிசு..
ஞாபகம் இல்லை உனக்கு!

*முதன் முதலாய் எங்கு சென்றோம்?
முதன் முதலாய் எதை ரசித்தோம்?
முதன் முதலாய் என்ன
உணவருந்தினோம்?
மறந்து போனது உனக்கு!

*எனது முதல் வெட்கம்!
எனது முதல் கோபம்!
எனது முதல் அழுகை!
நினைவில் நிற்பது கடினம் உனக்கு!!

*எனது பிறந்த நாள்..
நமது திருமண நாள்..
உனது பிறந்த நாளும் சேர்த்து..
ஞாபகப்படுத்துகிறேன் நான்
உனக்கு!

ஆனாலும்...
நீ என்னை நேசிக்கிறாய்!
என்னை மட்டுமே சுவாசிக்கிறாய்!

மேலும்

Nithya - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2018 3:23 pm

*முதன் முதலாய் பார்த்த நொடி..
முதன் முதலாய் பேசிய வார்த்தை..
முதன் முதலாய் நான் தந்த பரிசு..
ஞாபகம் இல்லை உனக்கு!

*முதன் முதலாய் எங்கு சென்றோம்?
முதன் முதலாய் எதை ரசித்தோம்?
முதன் முதலாய் என்ன
உணவருந்தினோம்?
மறந்து போனது உனக்கு!

*எனது முதல் வெட்கம்!
எனது முதல் கோபம்!
எனது முதல் அழுகை!
நினைவில் நிற்பது கடினம் உனக்கு!!

*எனது பிறந்த நாள்..
நமது திருமண நாள்..
உனது பிறந்த நாளும் சேர்த்து..
ஞாபகப்படுத்துகிறேன் நான்
உனக்கு!

ஆனாலும்...
நீ என்னை நேசிக்கிறாய்!
என்னை மட்டுமே சுவாசிக்கிறாய்!

மேலும்

Nithya - Chellapandi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2018 7:52 pm

காதல் தோற்றம் இதயம் அல்ல!!
மூளைதான்!!!
காதலை உண்டாக்கியது கடவுள் அல்ல!!
மூளையின் ஹார்மோன்கள் தான்!!!
காதல் புரியாத புதிர் அல்ல!!
புரிந்துகொள்ளவேண்டிய ஹார்மோன் செயல்பாடு தான் !!!
காதலின் தொடக்கம் காமம் தான்
இதுதான் டெஸ்ட்ரோஜனின் நியதி !!!
மூன்று நிலைகளில் காதல் உண்டு
அதில் மூன்றாம் நிலையிலே, புரிதலான காதல் உண்டு!!!
ஒரு முறை வருவதே உண்மைக்காதல் இதுவே நம்நியதி
உண்மைக்காதல் வரும் வரை எத்தனை முறையும் காதல் வரலாம் இதுவே அறிவியல் நியதி!!!
உண்மைக்காதல் என்பது உங்களது மூன்று நிலையிலான ஹார்மோன் செயல்பாடுகள் எதிர்பாலினருடன் ஒத்து போவது!!!
கவிதை எ

மேலும்

கவிதைக்கு பொய் மட்டுமல்ல உண்மையும் அழகு தான்! 20-Aug-2018 1:56 pm
உங்கள் கருத்துப்படி பாலின ஈர்ப்பு தன காதலின் துவக்கம் என்கிறீர்கள் அல்லவா? சரிதான் ஆனால் அந்த ஈர்ப்பு ஹார்மோன்களால் மட்டும் துவங்குவது அல்ல ஹார்மோன்கள் உணர்வுகளை வேண்டுமானால் தோற்றுவிக்கலாம் ஆனால் ஒரு போதும் அன்பு உருவாக காரணமாக இருப்பதில்லை. ஏதோ சில காதல்கள் மட்டும் உங்கள் கருத்தின் அடிப்படையில் தோன்றலாம். எல்ல காதலின் துவக்கமும் காமமாய் இருப்பதில்லை சகோதர. அருமையான சிந்தனையும் புதுமையான அணுகுமுறையும் மிகவும் சிறப்பு மேலும் எழுத வாழ்த்துக்கள் 20-Aug-2018 1:42 pm
https://youtu.be/VqWzWOB4coQ 19-Aug-2018 9:15 pm
உங்கள் கருத்துக்கு நன்றி அன்பரே! உங்களது கருத்துக்கு பதில் இலக்கிய நோக்கில் பார்க்காமல் கொஞ்சம் அறிவியல் முறையில் பார்த்தால்தான் விளங்கும் .காதல் மூன்று நிலைகளில் பரிணமிக்கிறது முதலாவது நிலையில் காமத்தின் அடிப்படையில் அமையப்பற்றது. இறுதி நிலையில் காமம் அற்று காதல் ... காதல் தொடங்கும் போது காமம் உண்டு முடியும் போது இருப்பதில்லை அதற்கு தான் காதலின் பிறப்பிடம் என்றேன் ..காதலின் பிறப்பு என்பது இங்கு காதலின் தொடக்கத்தை குறிக்கிறது.. 19-Aug-2018 8:50 pm
Nithya - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2018 1:49 pm

காற்றுப் புள்ளிகளில்
வரையப்பட்ட
தண்ணீர்க்கோலம்!!

மேலும்

தண்ணீர்க்கோலம் அல்ல தண்ணீர் தான் பெண் !!! 20-Aug-2018 2:15 pm
Nithya - Chellapandi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2018 1:26 am

கவிதை ஓர் அறிவியல் அறிஞர் எழுதியிருந்தால்
கற்பனையின் ஓவியமாக இல்லாமல்
உண்மையின் காவியமாய் அமைந்திருக்கும்!
எதுகை மோனைகள் பொருந்தாமல்
எதார்த்தங்கள் பொருந்தியிருக்கும்....
கவிதைகளில் பாக்கள் பயன்படுத்தாமல், நியூட்டன் விதிகள் பயன்பட்டுஇருக்கும் ....
புரியாத புதிராக, காதல் இல்லாமல் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு இருந்திருக்கும் ...
காதல் கடவுள், பாடுபொருளாக இல்லாமல் பூமி ,பால்வெளி கருந்துளை போன்றவை பாடுபொருளாகியிருக்கும் ....
காதலித்தவர்கள் கவிஎழுதாமல் கண்டுபிடிப்பாளர்கள்,மட்டும் கவி எழுதுவார்கள்....
காதல் தோல்விகள் கவிகளாகாமல்
சோதனை தோல்விகள் கவிகளாயிருக்கும்....
கவிதைய

மேலும்

அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளே நல்ல கவிதைகள் தானே நண்பரே! 20-Aug-2018 1:37 pm
Nithya - gowthami அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2015 11:06 am

****பிரபஞ்ச தேடலில்
முற்றும் விளங்கா அறிஞன் போல்
உந்தன் தேடலில்
அந்தம் பெறாமல் ஓய்கிறேன்!

****கரை தழுவும் அலை போல்
வீசி வீசி மாய்கின்றன
ஆழி மனதுக்குள்
உந்தன் நினைவுகள் !

****கண்ணில் வந்த நோயாய்
எந்தன் பார்வை எல்லாம் நீயாய்
அங்கிங்கெனாத படி எங்குமாய்
யாவையுமாய் நீயே!

****வரமாய் வேண்டும் ஒரே ஒருநாள்
உன் நகத்தின் அழகை முழுதும் ரசிக்க
ஆயுட்கால ஜெபமாய்
உந்தன் பெயரே வேண்டும் !

****உயிர் அடங்கும் நேரத்தில்
என் கண்மணிக்குள் நீ வேண்டும்
நம் காதல் வாழ்வு இது
கடைசி வரை வேண்டும்!

மேலும்

நீங்கள் தமிழ் மேல் வைத்த அன்பு உங்கள் வரிகளில் தெரிகிறது. 29-May-2020 8:44 am
அருமை 31-Aug-2018 7:23 pm
வார்த்தைகள் அழகு!! 20-Aug-2018 1:28 pm
தொடரட்டும். சிறப்பான படைப்பு. 13-Oct-2016 4:01 pm
Nithya - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2018 8:17 pm

** அன்பு வழி அண்ணல் காந்தி ஆசி பெற்ற சுதந்திரம்!

** ஆசியாவின் ஜோதியாம் நேரு பெற்ற சுதந்திரம்!

** இமயம் முதல் குமரி வரை இணைத்துப் பெற்ற சுதந்திரம்!

** ஈடு இணை இல்லாதது இந்தியாவின் சுதந்திரம்!

** உண்மை உழைப்பு உயர்வு என அடித்துரைத்த சுதந்திரம்!

** ஊண் உறக்கம் ஏதுமின்றி உழைத்துப் பெற்ற சுதந்திரம்!

** எங்கள் நாடு எமக்கே சொந்தம் என்று சொன்ன சுதந்திரம்!

** ஏர் முனையும் போர் முனையும்
ஒன்றுபட்ட சுதந்திரம்!

** ஐயமின்றி ஆங்கிலேயரை எதிர்த்துப் பெற்ற சுதந்திரம்!

** ஒன்று பட்டால் உண்டு வாழ்வு உணர்த்திய நம் சுதந்திரம்!

** ஓர் வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்த சுதந்திரம்!

** ஔ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

வாசு

வாசு

தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
Chellapandi

Chellapandi

மதுரை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வாசு

வாசு

தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

வாசு

வாசு

தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
Chellapandi

Chellapandi

மதுரை
மேலே