Chellapandi- கருத்துகள்

உங்கள் கருத்துக்கு நன்றி அன்பரே!
உங்களது கருத்துக்கு பதில் இலக்கிய நோக்கில் பார்க்காமல் கொஞ்சம் அறிவியல் முறையில் பார்த்தால்தான் விளங்கும் .காதல் மூன்று நிலைகளில் பரிணமிக்கிறது முதலாவது நிலையில் காமத்தின் அடிப்படையில் அமையப்பற்றது. இறுதி நிலையில் காமம் அற்று காதல் ... காதல் தொடங்கும் போது காமம் உண்டு முடியும் போது இருப்பதில்லை அதற்கு தான் காதலின் பிறப்பிடம் என்றேன் ..காதலின் பிறப்பு என்பது இங்கு காதலின் தொடக்கத்தை குறிக்கிறது..


Chellapandi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே