மேல்படிப்பு

படிப்பை முடிச்சிட்டீங்க
மேல என்ன பண்ணப் போறீங்க?

மேல ஒண்ணும் பண்ண முடியாது.
பூமியிலேதான் எதாவது பண்ணனும்.

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 8:14 pm)
பார்வை : 89

மேலே