புருஷன் பேரு

"உன் புருஷன் பேரு இடிதாங்கி தானே...?"

"அது கல்யாணத்துக்கு முன்னாடி..."

"அப்படியா, இப்போ என்ன பேரு..?"

"அடிதாங்கி..."

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 8:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

மேலே