கை தட்டு

நேற்று கவியரங்கத்துல உன் நண்பன் வாசித்த கவிதை உன்னுடையது தானே?

எப்படி கண்டுப்பிடிச்ச நீ?

கவிதை வாசித்து முடித்ததும்
ரொம்ப நேரம் நீ மட்டும் கை விடாம
தட்டின கண்டு பிடுச்சேன்

எழுதியவர் : (5-Oct-15, 8:17 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : kai thattu
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே