அர்ச்சனை

கோயில்ல:

அர்ச்சகர்: "அர்ச்சனை உங்கள் பேருக்கா?"

வந்தவர்: "சாமி பெயருக்கே பண்ணுங்க"
(மைண்ட் வாய்ஷ்: 'எனக்கு தான் தினமும் வீட்டிலே நடக்குதே!' )

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 8:20 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 63

சிறந்த நகைச்சுவைகள்

மேலே