தமிழின் சிறப்பு

உலகின் மொத்த மொழிகள் 6809ல்
பேசவும் எழுதவும் முடியும் மொழிகள்
சுமார் 700 மட்டும் தானாம்...
சொந்த வரிவடிவம் கொண்ட மொழிகள்
100 தானாம்...
அவற்றுக்கெல்லாம் தாயாக மூல
மொழியாக திகழ்பவை 6 மொழிகளாம்...
எபிரேயம்
கிரேக்கம்
இலத்தீன்
சமஸ்க்ருதம்
தமிழ்
சீனம்
இவற்றுள் தமிழ்,சீனம் தவிர
மற்றவை பேச்சு வழக்கில் இல்லை.....!
உலகின் மூலமொழியாம்
தமிழ் மொழியை தாய்மொழியாகப் பெற்றமைக்கு பெருமைகொள்வோம்.
தாய் தமிழ் போற்றுவோம்...!

நன்றி: முகநூலில்: Ganesh Kumar Coimbatore to ‎தமிழ்ப் பணி மன்றம்

எழுதியவர் : Ganesh Kumar Coimbatore (4-Oct-15, 11:28 pm)
Tanglish : thamizhin sirappu
பார்வை : 4372

மேலே