நகர்வு

நள்ளிரவில் மின் கம்பங்கள்
என்னிடம் இருந்து நகர்கையில்
நான் மட்டும் பார்க்கிறேன் மின்மினி பூச்சியாக உன்னுடன்.....

எழுதியவர் : பீமன் (27-Jul-18, 4:12 pm)
சேர்த்தது : பீமன்
பார்வை : 87

மேலே