நான் உன்னை அழ வைப்பது கடினம்

எத்தனை எளிது
நீ என்னை "சிரிக்க வைப்பது"

எத்தனை கடினம்
" நான் உன்னை அழ வைப்பது "

எழுதியவர் : கவிஞர்.முபா.. (27-Jul-18, 3:44 pm)
பார்வை : 135

மேலே