வாடிய ரோஜா

வெகு நேரம் உன்னோடு பேசிவிட்டு
போய் வருகிறேன் என்று
சொல்லிவிட்டு !!

ஒளிந்து நின்று " உன் முகம்"
பார்த்த பின்பு தான்
தெரிந்து கொண்டேன்

"வாடிய ரோஜா" இப்படித்தான்
இருக்குமென்று..

எழுதியவர் : கவிஞர்.முபா.. (27-Jul-18, 3:36 pm)
Tanglish : vaadiya roja
பார்வை : 206

மேலே