ம் எனும் ஓர் வார்த்தை

இதழ் மலர்ந்து "ம்" என்று
ஓர் எழுத்து வார்த்தை
மட்டும்தான் பேசுகிறாய்...!!

உன் விழிகள் தான்
ஓராயிரம் வார்த்தைகள்
பேசி விடுகிறது ...

நான் கவிதைகள் எழுத
ஏதுவாக!!

எழுதியவர் : கவிஞர்.முபா.. (27-Jul-18, 3:29 pm)
பார்வை : 395

மேலே