காத்திருக்கும் வேளையிலே

அன்பே!
உனக்காக காத்திருக்கும் வேளையிலே
நீச்சல் தெரிந்தும்
நான் கண்ணீர்க் கடலில்
தத்தளிக்கின்றேனடி.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (27-Jul-18, 3:19 pm)
பார்வை : 59

மேலே