அதிசயம் இல்லா வானம்

உலகின் மிக பெரிய அதிசயம் நீ
உன்னை மட்டும் ஏன் உலக அதிசயங்களில்
சேர்க்க வில்லை.............

முடிவில்லா அளவிற்கு
எடுத்துக்காட்டு நீ ...............

உலகின் மிகப்பெரிய
போர்வை நீ ...............

உன் கார்மேக கூந்தலில்
படர்ந்த பூக்களே நட்சத்திரம்.................

கடலை முத்தம் இடும்
போது தான் தெரிகிறது
உனக்கும் காதல்
இருக்கிறது உன்னையும்
வளைக்கிரதேன்பது.......................

எழுதியவர் : (18-Jun-15, 3:27 pm)
பார்வை : 95

மேலே