காற்றலை

காதலின் விசையால்
என்
இதயத்தில் 'காற்றாலை,
மின்சாரம் உற்பத்தியாகிறது!
இனி - என்
வாழ்வின் தாகம் என்ற
'நீர்' மின்சாரம் தேவையில்லை!
'பசி' என்ற கரி மின்சாரம்
வயிற்றிக்கு தேவையில்லை!
இதயத்தின் காற்றாலையே -என்
இயக்கத்தின் காதலியே.............
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்