டாக்டர்

டாக்டர் : நாங்க கொடுத்த பில்லை ஏன் தூக்கி போட்டீங்க
நோயாளி : நீங்க தானே டாக்டர் உங்க இதயம் வீக்கா இருக்கு கவலை தர்ற
விஷயங்களை தூக்கி எறின்னு சொன்னிங்க???

எழுதியவர் : பீமன் (11-Jun-15, 12:45 pm)
Tanglish : doctor
பார்வை : 219

சிறந்த நகைச்சுவைகள்

மேலே