இந்திப் பெயர் வைத்தல்

ஏண்டா உன்னோட பிள்ளைகளுக்கெல்லாம் வாயில் நொழையாத இந்திப் பேரா வச்சிருக்க
?

பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேரா வச்சா எல்லாம் கேவலமா நினைக்கிறங்கடா . எம் பிள்ளைங்க பள்ளிக்கூடத்திலே தமிழ்ப் பேர வச்சிட்டு அசிங்கப் படறத என்னாலே சகிக்க முடிலடா

எழுதியவர் : மலர் (11-Jun-15, 12:23 am)
பார்வை : 210

மேலே