வாழ்த்து

அவர் :
என்ன மணமேடையில் ஒரே கூச்சல்
இவர் :
தலைவர் போதையில் மணமக்களை "சீரோடும் சிறப்போடும் வாழ்க "என்று
சொல்வதுக்கு பதில்," பீரோடும் பிராந்தியோடும் வாழ்க "என்று சொல்லிவிட்டார்

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (11-Jun-15, 12:15 am)
Tanglish : vaazthu
பார்வை : 204

மேலே