என்னை ரசிகன்னு கேவலமா நெனைக்காதே

டேய் நீ ஒரு சினிமா ரசிகன். உனக்கு என்னடா தெரியும்?

டேய் என்னக் கேவலப்படுத்ததே. தமிழ் நாட்டிலே இனிமேல் சினிமா நடிகர் நடிகையர் ரசிகப் பெரு மக்கள் தான் மக்கள் தலைவிதியையே மாத்தி எழுதப் போறாங்க. உலகத்துக்கே தமிழ் ரசிகப் பெருமக்கள் தாண்டா வழிகாட்டிகள். நான் மாண்புமிகு ஆக வாய்ப்பு இருக்கு மரியாதையா நடந்துக்க.

ரசிங்க மாண்புமிகு ரசிகப் பெருமகரே.

எழுதியவர் : மலர் (11-Jun-15, 12:06 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 191

மேலே