பால்காரன்
முதலாளி: பால் வியாபாரம் செஞ்சவனை பெட்ரோல் பங்க்ள வேலைக்கு
சேர்த்தது தப்பா போச்சு
வாடிக்கையாளர் : ஏன் என்னாச்சு
முதலாளி: போடுற பெட்ரோல்ல தண்ணிய கலந்து தொலைச்சுட்டான்
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
