டிவிநிகழ்ச்சி

மேடம் : இது டாக்டருடன் பேசும் நிகழ்ச்சி. நேயர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் .

ஹலோ ! யார் சார் பேசறது ? கொஞ்சம் பலமா பேசுங்க !

நேயர் : மேடம் ! எனக்கு ரெண்டு நாளா வயித்து வலி ! தாங்க முடியல !

மேடம் : ஹலோ சார் ! உங்க T . V வால்யூமைக் கொஞ்சம் குறைச்சு வையுங்க !

நேயர் : டி. வி . வால்யூமைக் குறைச்சு வச்சா வயித்துவலி நின்னுடுங்களா ?

மேடம் : ????????????????

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Jun-15, 12:04 am)
பார்வை : 322

சிறந்த நகைச்சுவைகள்

மேலே