என்னம்மா இப்படி பண்றீங்களேமா

என்னம்மா இப்படி பண்றீங்களேமா?

அப்படி என்ன தாங்க பண்ணீட்டேன்...

காலைல உப்புமா பண்ற, மத்தியானம் பழைய சோறு தர்ற, ராத்திரி சாப்பாடா கஞ்சி செஞ்சு தர்ற...

ஓ இதத்தான் சொல்றீங்களா? நான் ஏதோ எலெக்சன்ல நிக்கறேனு சொன்ன மாதிரியில்ல பதறுனீங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Jun-15, 6:57 pm)
பார்வை : 556

சிறந்த நகைச்சுவைகள்

மேலே