என்ன பண்றதுன்னே தெரியல்லை
“என்ன பிரச்சினை?”
”என்ன பண்றதுன்னே தெரியல்லை”
“உப்புமா பண்ணு”
“அடச் சே.. நான் சொன்னது வேற. முடி கொட்டுது. என்ன பண்றதுன்னே தெரியல்லை”
“எடுத்து பொட்லம் கட்டி குப்பைக் கூடைல போட்டுடு. இது ஒரு பிரச்சினையா?”