பயலாஜி மாணவன்

ஆசிரியர்: இந்த பறவையோட காலை பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு?

மாணவன்: தெரியல்ல சார்.......

ஆசிரியர்: இது கூட தெரியலியா? நீயெல்லாம் எங்க உருப்பிட போற..... உன் பேரு என்ன டா.

மாணவன்: என் காலை பார்த்து நீங்களே சொல்லுங்க சார்

எழுதியவர் : (11-Jun-15, 2:44 pm)
பார்வை : 199

மேலே