கல்யாணம்

பெண் 1: 'கசாப்பு கடைக்காரரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சுடி!'

பெண் 2:' ஏன்'

பெண் 1: 'எதுக்கெடுத்தாலும் உன் தோல உறிச்சுடுவேன்னு திட்டுறாரு!! '

எழுதியவர் : பீமன் (11-Jun-15, 2:36 pm)
பார்வை : 201

சிறந்த நகைச்சுவைகள்

மேலே