சுரேஷ்ராஜா ஜெ- கருத்துகள்

மிக்க நன்றி தோழி .. விரைவில் அடுத்த பாகம்

அ ர்ச்சனா ஒரு அழகு தேவதையாக பள்ளிக்குள் நுழைந்தாள்.

ஆ லய மணி ஓசையின்

இ சையாய்

ஈ டில்லா அவளது அழகு

உ லகமே தன்னைப் பார்க்க வேண்டுமென

ஊ ர் சுற்ற மனக்கணக்கை தொடங்கினாளே,அவளது கள்ளம் களங்கமில்லா குணம் ,கொள்ளை அழகு

எ ல்லோரையும் கொள்ளைக் கொண்டதே

ஏ ணி வைத்தாலும் எட்டாத அழகைக் கொண்டவள்

ஐ யமின்றி

ஓ ரக்கண்ணால் பார்க்காத ஆணில்லையே

ஓவியம்போல் இருக்கின்றாள் அவள்

ஒள வாறே ஒரு உயிர் ஓவியமாய்.

அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும்

அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும்

International women’s day wishes

கவிதையாய் பிறந்தவள்
கருணை உள்ளம் கொண்டவள்
படைத்த பிரம்மனே
உன் புன்னகையைக் கண்டு வியந்தான் என்பது பொய்யா ..
வானமகள் கொண்டாட
மேகம் அதில் திண்டாட
பிரகாசமான மின்னல் போன்ற தாரகை

வெண்திரையில் பூத்த வெந்தாமரையின் மீது
சிந்தும் பனித்துளி ..

வெண்மேகம் பெண்ணாக
விண்மீன்களாள் உருவான நட்சத்திரக் குவியல்


அழகோடு பிறந்தவள்
மழையோடு நனைந்தவள்

அழகுப் புன்னகை மாறாத முகத்துடன்
மங்கலகராமான
அவிழ்ந்த முல்லை போல
ஒளிமயமான
அமைதியான அழகின் திருவுருவம்
கடவுள் எழுதிய கவிதையிவள்

மகிழம்பூ மகிழ்ச்சியாய் பூக்கும்
பூவாய் ஹர்ஷாராணி

ஒளிரும் சிரிப்பு
மிளிரும் பெண்ணாக

கதிரவன் ஒளிர்கையில்
கடவுளிடம் பாடும் கீர்த்தனை

வெண்திரையில் பூத்த வெந்தாமரையாய்
பெண் தெய்வமாய்
அழகில் நிறைந்தவள்
அறிவில் சிறந்தவள்

மலர் கொண்டு தொடுத்தும்விட்டேன்
மயில் கண்டு ஆடியும்விட்டாள்
தூரிகை காணாத வாக்கியமவள்
புள்ளியிடாத கோல விழிகள்
கொள்ளை போகாத தங்கசிரிப்பு
அம்பு எய்யாத இமை
ஒர விழி பேசாத மொழி
மௌனம் குவிழ்ந்த சிரிப்பு
மலரிதழ் குவியாத கண்கள் ..
வரம் வாங்காமலேயே வரம் வாங்கிய அழகு

நாங்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும் என்று உறுதுணையுடன் இருக்கும் எல்லா ஆசிரியைகளுக்கும் முதல் வகுப்பு குழந்தைகள் சார்பாக பெண்கள் தினத்தன்று வாழ்த்துகிறோம்

புத்திமதி சொல்லி எங்களை ஊக்குவிக்கும் ஆசிரியை
முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர வேண்டும் என பாடுபடும்
ஆசிரியை
நம்பிக்கையான அறிவுரையாளர் ஆசிரியை
சிந்தனை சக்தி ஆசிரியை
துள்ளும் மீனான எங்களை
திமிங்கலத்தின் முதுகெலும்பாக மாற்றிய ஆசிரியை
மிக்க நன்றி தோழரே .நான் மாற்றி விட்டேன்

ஆண்களை யார் தான் வர்ணிப்பது தோழரே .. ஹா ஹ ஆஹ்

மிக்க நன்றி ... தொடர்ந்து கருத்து கூறுங்கள்

மிக்க நன்றி கவிதையை போட்டிக்கு சமர்பித்ததற்கு


சுரேஷ்ராஜா ஜெ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே