அவள் அழகே தமிழ்

#உன்னை நினைத்தாலும்
#எண்ணமுடியாத அழகு
#தமிழ் மட்டுமே............

#அவள் இன்றி நானும்
இல்லை........

# நான் இன்றி அவளும்
இல்லை.......

#அவள் நினைத்தாள்
தான் நான் அழகு ......

#அவள் சிரிச்சா தான்
நான் மிகவும் அழகு....

#அவள் நெருப்பு
ஆனால்
நீ தவறு செய்தால் .......

#அவள் புயல்
ஆனால்
நீ அமைதி ஆனால்

#அவள் வானம்
ஆனால்
நீ வாரண்டு போனல்

#அவள் கண்ணீர்
ஆனால்
நீ பொய் பேசினால்

#அவள் தான்அழகு
அது தான் தமிழ்......

#தமிழ் தான் அழகு ....

எழுதியவர் : இதயம் கலந்த நிலவுகள் வினோ (16-Nov-18, 4:08 am)
Tanglish : aval azhage thamizh
பார்வை : 195

மேலே