சிரிப்பு

உன் உதட்டிலிருந்து விழுந்த துளிகளை
அள்ளி சிப்பிக்குள் சேகரித்தேன்
அவை சில நாட்களில் முத்துக்கள் ஆகின !!

எழுதியவர் : சுபாஷினி (9-Nov-18, 6:57 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : sirippu
பார்வை : 180

மேலே