சுபாஷினி - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  சுபாஷினி
இடம்:  புளியங்குடி
பிறந்த தேதி :  16-Jan-2000
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Apr-2018
பார்த்தவர்கள்:  145
புள்ளி:  24

என்னைப் பற்றி...

நான் தமிழ் கவிதைகள் எழுதுவதில் ஆர்வமாக இருக்கிறேன் . என் திறமைகளை வெளிப்படுத்த இந்த வலைத்தளம் வாய்ப்பு அளித்திருக்கிறது என எண்ணுகிறேன்.

என் படைப்புகள்
சுபாஷினி செய்திகள்
சுபாஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 10:11 pm

வாழ்க்கையில் வெற்றி ஒருபுறம்,
தோல்வி ஒருபுறம் என்று ஓடிக்கொண்டு
இருக்கையில் ,வாழ்க்கை உன்னைப் பார்த்துச்
சிரிக்கும்... உன் இறுதி நாளை நீ மறந்துவிட்டாய் என்று ...

மேலும்

சுபாஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2020 10:08 pm

"இவர்களை போல் யாரும் இல்லை " என்ற ஸ்தானம்
தாயிக்குப் பின் நண்பன் ஒருவனுக்கே ...

மேலும்

சுபாஷினி - சுபாஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2018 12:59 pm

விரல்கள் கோர்த்து நடக்க வேண்டிய நம் உறவு
இன்று...
கை கோர்த்த சில நாட்களிலே முறிந்து விட்டது ...
கல்லறை வரை செல்ல வேண்டிய நம் பயணம்
இன்று...
கல்யாண அறை வரை கூட நீடிக்கவில்லை...

மேலும்

ஆம் அய்யா 30-Jan-2019 7:34 am
"மிக வேகமான காதல் உலகில் இருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடக்கிறது. அப்படியே முடிந்தும் போகிறது. எல்லா வழிகளிலும், காதல் புரட்சி படைக்கிறது" . 27-Jan-2019 6:46 pm
எம்மாதிரி அய்யா 27-Jan-2019 1:52 pm
காதல் பிரிவு வேதனை காதல் அகநானூற்று இலக்கியம் அறிவுரைப்படி அமைய வேண்டுகிறேன் 27-Jan-2019 1:46 pm
சுபாஷினி - சுபாஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2018 1:10 pm

குழிகளில் விழுந்தால் எழுவது கடினம்
நானும் மீண்டு எழ முயற்சித்தேன் ...
ஏதோ உன் கன்னக்குழிகளின் ஆழத்தை நான் அறிய வில்லை !!!

மேலும்

நன்றி அய்யா ...தொடரும் நம் நட்பு பயணமும் ... 27-Jan-2019 1:50 pm
காதல் இலக்கியம் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் இலக்கியம் & நம் எழுத்து தள இலக்கிய நட்புப் பயணமும் தமிழ் அன்னை ஆசிகள் 27-Jan-2019 1:43 pm

09-Nov-2018 6:57 pm

உன் உதட்டிலிருந்து விழுந்த துளிகளை
அள்ளி சிப்பிக்குள் சேகரித்தேன்
அவை சில நாட்களில் முத்துக்கள் ஆகின !!

மேலும்

நன்றி அய்யா 24-Nov-2018 6:03 pm
மிக்க நன்றி கவிதையை போட்டிக்கு சமர்பித்ததற்கு 11-Nov-2018 8:17 pm
சுபாஷினி - சுபாஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2018 1:58 pm

என்ன இந்தியா இது என்று கேட்காமல்
என் இந்தியா என்று கூறினால்
நம் நாட்டின் முழு வளர்ச்சியை காணலாம்

மேலும்

நன்றி அய்யா 24-Jul-2018 11:36 pm
இந்த தேசம் ஒரு நவீன தேசியமாக நீடிக்கும் வரை இது மெல்ல மெல்ல வளர்ச்சிப்போக்கில்தான் செல்லும் என்று எண்ணுகிறேன். அப்படி உருவாகும் நிதானமான வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று நான் நம்புகிறேன். இந்த நவீன தேசத்தில் எல்லா மதங்களும் ஒரு கருத்துத்தரப்பாக தீவிரமாக செயல்படவேண்டும் என்று விழைகிறேன். எனது இந்தியாவில் இந்துமரபும் பௌத்த சமண மரபுகளும் கிறித்தவ மரபும் இஸ்லாமிய மரபும் ஒவ்வொரு கணமும் உரையாடி தங்களை வளர்த்துக் கொண்டவாறிருக்கும். இந்த நாட்டில் இன்று ஆயிரம் பல்லாயிரம் சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் இதன் உறுதியான ஜனநாயகம் தன் குறைகளைக் களைந்து மெல்லமெல்ல மேலும் சிறந்த ஒரு சமூகத்தை சென்றடைய முடியும். உலகில் இந்த வாய்ப்புள்ள தேசங்கள் இன்று மிகமிகச் சிலவே உள்ளன. போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் படைப்புகள் தங்கள் படைப்புகளை கடையநல்லூர் விதை நூலக வாசகர் அரங்கில் சமர்ப்பிக்க வருக வருக என நூலகர் சார்பாக அழைக்கிறோம் 21-Jul-2018 3:30 pm
சுபாஷினி - சுபாஷினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2018 7:43 am

முதியோர் இல்லத்தில் பெற்றோர்களை விடுபவர்களே...
நீங்கள் பத்து மாதக் காலமாக வாழ்ந்த
கருவறைக்கு என்று வாடகை செலுத்த போகிறீர்கள் ???

மேலும்

முதியோர் நல வாரியம் அமைப்போம் 05-May-2018 8:22 pm
மேல்நாடுகளில் முதியோர் னால வாரியம் ,முதியோர் பென்ஷன் ,முதியோர் உறைவிடம், முதியோர் மருத்துவ வசதிகள் , முதியோர் போக்குவரத்து சலுகைகள் , முதியோர் விளையாட்டு அரங்கம் ,முதியோர் மன மகிழ் மன்றங்கள், முதியோர் நூலகங்கள் ,நேரில் கண்டுள்ளேன் இந்தியாவில் முதியோர் நலத் திட்டங்கள் என்று வருமோ ? முதியோர் இல்லங்கள் தொண்டு நிறுவனங்கள் திறம்பட நடத்த ஆவண செய்வோம் இறைவா முதியோர்களைக் காப்பாற்று ! 05-May-2018 8:21 pm
முதியோர் இல்லங்கள் முற்றிலும் அகற்றப்படாவிடில் நம் படைப்புகளுக்கு அர்த்தம் இல்லை அய்யா 05-May-2018 7:21 pm
கண்ணீர் சிந்தினேன் முதியோர் நலன் காப்போம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 05-May-2018 6:00 pm
சுபாஷினி - சுபாஷினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2018 6:05 pm

அனைத்து உயிரினத்தியும் மதிக்க கற்றுக்கொள் ...
ஏனென்றால் சிறு முள்ளுக்கு கூட ரோஷம் உண்டு !!!

மேலும்

நன்றி தோழரே 01-May-2018 9:02 am
அன்புடன் வரவேற்கிறோம் எழுத்து தளத்தில் உங்களின் படைப்புகளை படைக்க.... வாரும் தோழியே... தமிழன்னையின் ஆசீர் உங்களுக்கு என்றென்றும் இருக்க... 30-Apr-2018 9:36 am
நன்றி ஐய்யா 29-Apr-2018 10:17 pm
நைஸ் 29-Apr-2018 7:14 pm
சுபாஷினி - தினேஷ்குமார் மு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2018 2:29 pm

 நுரைதள்ளியினும்
உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது
பாதச்சுவடுகளை சிற்றலை  

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
ர த க

ர த க

Chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ர த க

ர த க

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (10)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே